தேங்காய் தயிர் சட்னி

Loading...

தேங்காய் தயிர் சட்னிதேங்காய் – ஒன்று
பச்சைமிளகாய் – 6
தயிர் – அரை கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சைமிளகாய், உப்பு போட்டு நன்றாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கிளறி, இதை சட்னியில் சேர்த்து கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply