துவிச்சக்கர வண்டிகளுக்கான நவீன மின்விளக்கு

Loading...

துவிச்சக்கர வண்டிகளுக்கான நவீன மின்விளக்குஇரவு நேரங்களில் பயணம் செய்யும்போது தெளிவான பார்வையை ஏற்படுத்துவதற்கு பயன்படும் மின்விளக்குகள் முன்நோக்கியோ அல்லது பின்னோக்கிதான் வெளிச்சத்தை பாய்ச்சும்.
ஆனால் இரு பக்கங்களுக்கும் போதிய வெளிச்சத்தினை பாய்ச்சுவதில்லை. இதனால் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காக நவீன வடிவமைப்புடன் கூடிய LED மின்விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

USB இணைப்பான் ஊடாக கணினிகளுடனும் இணைத்து சார்ஜ் செய்யக்கூடிய இந்த மின்விளக்கானது 3 மணித்தியாலங்கள் வரை சார்ஜ் செய்த பின்னர் தொடர்ச்சியாக 50 மணித்தியாலங்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இதன் விலையானது 45 அமெரிக்க டொலர்களாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply