திராட்சை ஊறுகாய்

Loading...

download (3)பெரிய பச்சை திராட்சை – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வெந்தயம் – அரைக் கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு கரண்டி
உப்பு – ருசிகேற்ப

முதலில் திராட்சையை சுத்தம் செய்து நீளவாக்கில் அரிந்து கொட்டைகளை நீக்கவும்.
வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடி செய்யவும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் அரிந்த திராட்சையைப் போட்டு நன்கு வதக்கவும்.
5 நிமிடம் கழித்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கிளறி நிதானமாக எரியவிடவும்.
ஊறுகாய் பதம் வந்தவுடன் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெந்தயத்தூள் சேர்த்து கிளறி உடன் இறக்கிவிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply