தனது இரண்டாவது Spaceship Campus ஐ நிர்மாணிக்க தயாராகும் அப்பிள்

Loading...

தனது இரண்டாவது Spaceship Campus ஐ நிர்மாணிக்க தயாராகும் அப்பிள்அப்பிள் நிறுவனமானது தற்போது மிகப் பிரம்மாண்டமான Spaceship Campus ஐ கலிபோர்னியாவில் நிர்மாணித்துவருகின்றது.
இதன் நிர்மாணிப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் மற்றுமொரு Spaceship Campus ஐ நிர்மாணிப்பதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

சுமார் 777,000 சதுர அடிகள் பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்புதிய Spaceship Campus இற்கான நிலம் Silicon Valley பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதற்கான பணிகள் முதலாவது Spaceship Campus இன் நிர்மாணப் பணிகள் முடிவுற்ற பின்னரே ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply