சோனி அறிமுகம் செய்யும் SmartBand 2

Loading...

சோனி அறிமுகம் செய்யும் SmartBand 2இலத்திரனியல் சாதன உற்பத்திக்கு பெயர்பெற்ற சோனி நிறுவனம் SmartBand 2 எனும் அதி நவீன இலத்திரனியல் கைப்பட்டி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதில் இதயத்துடிப்பு வீதத்தை அறிந்துகொள்ளும் விசேட சென்சார் பொருத்தப்பட்டுள்ளதுடன், குரல்வழி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்பவற்றினை அனுப்பும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள இக் கைப்பட்டியின் விலையானது 119 பவுண்ட்ஸ்கள் ஆக இருப்பதுடன், சுமார் 60 நாடுகளில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply