செல்பி எடுத்தால் பேன்கள் பரவும்: அறிவுரை கூறும் மருத்துவர்கள்

Loading...

செல்பி எடுத்தால் பேன்கள் பரவும் அறிவுரை கூறும் மருத்துவர்கள்செல்பி எடுத்துக்கொள்ளவதால் தலையில் பேன்கள் பரவுகின்றன என பிரித்தானியாவின் குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, செல்பி எடுக்கும்போது ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு பேன்கள் பரவுகின்றது.

எனவே, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது, மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவர்களை விட சிறுமிகளுக்கே இந்த பேன் தொல்லை பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply