சுசியம்

Loading...

சுசியம்கடலைப்பருப்பு – 500 மில்லி
ஏலக்காய் – 5
உளுத்தம் பருப்பு – 125 மில்லி
பச்சரிசி – 500 மில்லி மேல் மாவிற்கு
வெல்லம் – 100 கிராம்
தேங்காய் – ஒன்று

கடலைப்பருப்பை அரை வேக்காட்டில் வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
வெல்லம் ஏலக்காய் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்து தேங்காய் பூவையும் போட்டுக் கலந்து உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் பச்சரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக ஊறவைத்து அரை உப்புப் போட்டு பஜ்ஜிக்கு அரைப்பது போல் ஆட்டிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு உருண்டைகளை மாவில் முக்கி வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply