சிம்பிள் சாலட்

Loading...

சிம்பிள் சாலட்வெள்ளரிக்காய் – ஒன்று
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
காரட் – ஒன்று
எலுமிச்சம்பழம் – பாதி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

வெள்ளரிக்காய், காரட்டை துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை, பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கப்பில் வெள்ளரிக்காய், காரட், வெங்காயம், தக்காளியை, போட்டு எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply