கோதுமை மாவு பிட்டு

Loading...

கோதுமை மாவு பிட்டுகோதுமை மாவு – இரண்டு கப்
தேங்காய் – அரை மூடி
உப்பு – ஒரு சிட்டிகை
சர்க்கரை – தேவைக்கேற்ப

தண்ணீரில் உப்பை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
மாவில் தண்ணீரை தெளித்து பிசைந்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல் பாதியை மாவுடன் கலக்கவும். பிட்டுக் குழாயில் முதலில் தேங்காய் பூ வைத்து அடைத்து பிறகு மாவை வைத்து அடைக்கவும்.
இதைப் போல தேங்காய்பூ, மாவுமாக மாற்றி மாற்றி அடைத்து வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply