கொள்ளு ரசம்

Loading...

கொள்ளு ரசம்கொள்ளு – கால் கிலோ
மிளகாய் – நான்கு
பூண்டு – இரண்டு பல்லு
புளி – எலுமிச்சம்பழ அளவு
உப்பு – தேவைக்கேற்ப

புளியை தண்ணீரில் கரைத்து வடிக்கட்டி புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.
கொள்ளை தண்ணீரை ஊற்றி களைந்து நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கொள்ளு நன்றாக வெந்தவுடன் உப்பு சேர்த்து புளிக்கரைச்சலை சேர்க்கவும்.
புளி சிறிது, மிளகாய், பூண்டு மூன்றையும் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளில் விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். விரும்பினால் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply