கொப்பி அடித்ததா ஆப்பிள்? புதிய பட்டியல் வெளியானது

Loading...

கொப்பி அடித்ததா ஆப்பிள் புதிய பட்டியல் வெளியானதுஉலக மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் iPhone 6S மற்றும் iPhone 6S Plus செப்ரெம்பர் 9ம் திகதி வெளியானது.

இந்த போன்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் திருடப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3D Touch

ஆப்பிள் போன்களில் இருப்பது போன்ற Multi Level Touch அம்சத்தினை Blackberry நிறுவனம் Storm2 கருவியில் வழங்கி இருந்ததோடு, Mate S என்னும் புதிய கருவியில் Huawei நிறுவனம் வழங்கியிருந்தது.

Live Photo

இது போன்ற அம்சம் ஏற்கனவே HTC Zoe என்ற பெயரிலும், Microsoft Lumia’s போன்களில் Living Image என்ற பெயரிலும் வழங்கியிருந்தது.

4K Video Recording

இந்த அம்சம் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக Sony Experia Z3 மற்றும் LG G3 2014ம் ஆண்டே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Playback Zoom

Samsung Galaxy மற்றும் சில ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அம்சம் இருப்பதோடு, சில செயலிகளும் இதனை வழங்கி வருகின்றது.

Always-on Hey Siri

Google Now மற்றும் Microsoft Lumia போன்களில் இருக்கும் Hey Cortana இந்த சேவையை வழங்கி வருகின்றது.

Aerospace industry-grade aluminium

Samsung Galaxy S6 and Galaxy S6 edge கருவிகளும் இதே அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply