குழி பணியாரம்

Loading...

குழி பணியாரம்வெல்லம் – கால் கிலோ
ஏலக்காய் – 10
பாசிப்பருப்பு – கால் கிலோ
தேங்காய் – ஒரு மூடி
எண்ணெய் – 200 கிராம்

பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை பாகு காய்த்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
அரைத்த மாவில் வெல்லப்பாகு, தேங்காய் பூ, ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் , ஒரு சிறிய கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்.
திருப்பிப் போட்டு இருபுறமும் வெந்தவுடன், சிவப்பதற்கு முன்பே எடுத்து விடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply