குணத்தை பிரதிபலிக்கும் தூக்கும்: நீங்கள் எந்த ரகம்?

Loading...

குணத்தை பிரதிபலிக்கும் தூக்கும் நீங்கள் எந்த ரகம்மனிதனின் பழக்கவழங்கங்களை வைத்து குணத்தை நிர்ணயித்து வந்த காலம் போய் தற்போது தூங்கும் அமைப்பு வைத்து அவர்கள் எந்த குணம் என்று கண்டுபிடித்துவிடலாம்.
லண்டனில் உள்ள தூக்க மதிப்பீடு மற்றும் ஆலோசனை சேவை அமைப்பின் உறுப்பினர் கிறிஸ் இட்சிகோவஸ்கி, சிலரது தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவர்கள் தூங்கும் தன்மையின் அடிப்படையில் குணாதிசயங்களை கணித்துள்ளார்.
தாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி (தி பேடஸ்) தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பர்.
இடதுபுறமோ, வலதுபுறமோ கையை கீழே இறக்கி (லாக்) ஒருபக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாய் பழகும் தன்மை கொண்டவர்கள்.
ஆனால் இப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.
இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரை எதற்கெடுத்தாலும் குறை கூறுபவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்களுக்கு தொழில் சிந்தனை அதிகம் இருக்கும்.இடதுபுறமோ, வலதுபுறமோ கையை கீழே இறக்கி (லாக்) ஒருபக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாய் பழகும் தன்மை கொண்டவர்கள்.
ஆனால் இப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.
இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரை எதற்கெடுத்தாலும் குறை கூறுபவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்களுக்கு தொழில் சிந்தனை அதிகம் இருக்கும்.சிலர் கை, கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து தூங்குவார்கள்.
இதுபோன்று உறங்குபவர்கள் நாவடக்கம் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் (தி ஸ்டார்பிஷ்) பெருந்தன்மை கொண்டவர்களாகவும், பணிவான தன்மை பெற்றவர்களாவும் இருப்பர்.
இதேபோல் தூக்கத்தில் இருந்து எழும் தன்மையை வைத்தும், ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கணிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply