காரட் முந்திரி பாயசம்

Loading...

காரட் முந்திரி பாயசம்பால் – அரை லிட்டர்
காரட் – 2
சேமியா – 20 கிராம்
முந்திரி – 10 கிராம்
பாதாம் பருப்பு – 10 கிராம்
துருவிய தேங்காய் – அரை கப்
சர்க்கரை – அரை கப்
காய்ந்த திராட்சை – 10
நெய் – 2 மேசைக்கரண்டி

முந்திரி பருப்பையும், பாதாம் பருப்பையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி சேமியாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பாலை கொதிக்க வைத்து கொதித்தவுடன் அதில் சேமியாவை சேர்க்கவும்.
பிறகு அதனுடன் அரைத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
காரட்டை தோல்சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அதை பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
இறுதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.
தேவையானால் முந்திரி பருப்பும், பாதாம் பருப்பும் வறுத்து பாலில் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply