காரட் மில்க் ஷேக்

Loading...

காரட் மில்க் ஷேக்காரட் – 10
சர்க்கரை – கால் கப்
பால் – 2 கப்
ஏலக்காய் பவுடர் – சிறிதளவு

காரட் மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் இட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
பிறகு பிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து அருந்தவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply