காரட் சாலட்

Loading...

காரட் சாலட்காரட் – 100 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
எலுமிச்சைசாறு – ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் – ஒன்று

காரட்டை கழுவி விட்டு காரட் துருவியில் வைத்து பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.
காரட்டுடன் உப்பு, எலுமிச்சை சாறு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு பிசறிக் கொள்ளாவும்.
கடுகை தாளித்து இதனுடன் சேர்த்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply