கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் Oppo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி

Loading...

கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் Oppo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசிஉலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வரும் நிறுவனங்களுள் ஒன்றான Oppo ஆனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

Oppo R7S எனும் இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 5.1.1. Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும்
உள்ளடக்கியுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply