கண் எரிச்சல் குறைய !!

Loading...

கண் எரிச்சல் குறைய !!* நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் நீர்வடிதல் ஆகிய நோய்கள் குறையும்.

* அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.

* பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
செய்முறை:
50 கிராம் பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் 4 கிராம் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 7 முறைகள் தேய்த்து குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.வெயில் காலங்களில் அதிக சூட்டினால் ஏற்படும் எரிச்சல் குறையும். மேலும் இந்த மருந்தை பனி மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்த கூடாது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply