கடலைப்பருப்பு கார இட்லி

Loading...

கடலைப்பருப்பு கார இட்லிகடலைப்பருப்பு – 1 1/2 கப்
பச்சரிசி – 1/2 கப்
சோடாஉப்பு – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 கப்

கடலைப்பருப்பையும், பச்சரிசியையும் நன்றாக ஊறவைத்துக் கொள்ளவும்.காலையில் இட்லி போட விரும்பினால் இரவில் ஊறவைத்து கொள்ளவும்.
காலையில் உரலில் இட்லி மாவைப் போல கெட்டியாக ஆட்டிக்கொள்ளவும்.
அந்த மாவுடன் தேங்காய்ப் துருவல், சோடா உப்பு சேர்த்து இட்லித்தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN