ஒரு மணி நேரத்தினுள் டெலிவரி சேவை : அறிமுகம் செய்தது Amazon | Tamil Serial Today Org

ஒரு மணி நேரத்தினுள் டெலிவரி சேவை : அறிமுகம் செய்தது Amazon

Loading...

ஒரு மணி நேரத்தினுள் டெலிவரி சேவை  அறிமுகம் செய்தது Amazonஉலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் விற்பனை சேவையை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றான Amazon ஒரு மணி நேரத்தினுள் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Amazon Prime Now service எனும் இப் புதிய சேவையின் ஊடாக லண்டனிலுள்ள Merton, Wandsworth மற்றும் Sutton சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இச் சேவையினை வழங்க அந் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதேவேளை Kingston, Sunbury மற்றும் Croydo போன்ற இடங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரு மணி நேரத்தினுள் பொருட்களை டெலிவரி செய்யயும் தீர்மானித்துள்ளது.

எனினும் இவ்வாறான குறிப்பிட்ட நேரத்தினுள் டெலிவரி செய்வதற்கான சேவை 20,000 வகையிலான பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
ads
VTST BN