எழுத்து வடிவில் நேரத்தை காண்பிக்கும் கடிகாரம்

Loading...

எழுத்து வடிவில் நேரத்தை காண்பிக்கும் கடிகாரம்இலக்க முறையினை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கடிகாரம் மற்றும் முட்களின் அடிப்படையில் நேரத்தினைக் காண்பிக்கும் அனலொக் கடிகாரங்கள் தற்போது பாவனையில் உள்ளன.
இவ்வாறிருக்கையில் எழுத்து வடிவில் நேரத்தினை காண்பிக்கக்கூடிய கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு இலக்கங்களுக்குமான ஆங்கில சொற்களை வெளிப்படுத்தும் மின்குமிழ்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஒரு நேரத்திற்கான சொற்களுக்குரிய மின்குமிழ்கள் ஒளிர்வதன் மூலம் இக் கடிகாரம் செயற்படுகின்றது.

28 x 28 x 3 cm என்ற அளவிடைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இக் கடிகாரத்தின் விலையானது 159 டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply