எள்ளுருண்டை

Loading...

எள்ளுருண்டைவெள்ளை எள் – 4 கப்
நாட்டுச் சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி – ஒரு தேக்கரண்டி

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் விடாமல் அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த எள்ளை உரலில் இட்டு உலக்கையினால் இடித்து பிறகு அதனுடன் சர்க்கரைச் சேர்த்து இடித்து, கடைசியாக ஏலப்பொடி சேர்த்து சிறிது நேரம் இடிக்கவும்.
உரல் வசதி இல்லாதவர்கள் அம்மியில் அல்லது ஆட்டுக் கல்லில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸியில் போட்டால் மிகவும் நைசாக அரைப்பட்டு சுவை குறைந்துவிடும்.
இடித்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தி உருட்டிக் கொள்ளவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply