உளவாளிகளிடமிருந்து காப்பாற்றும் பேஸ்புக்

Loading...

உளவாளிகளிடமிருந்து காப்பாற்றும் பேஸ்புக்இன்று பட்டி தொட்டியெங்கும் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே என்றே சொல்லாம்.
நண்பர்களை இணைக்கும் வலையமைப்பாகவும், பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய வலையமைப்பாகவும் உள்ள இத் தளத்தில் இணைந்திருப்பவர்களை இலகுவாக உளவறிய முடியும்.

இப் பிரச்சினையிலிருந்து தனது பயனர்களை விடுபடச் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஒரு நாட்டின் அரசாங்கம் உட்பட யாராவது குறித்த நபரின் பேஸ்புக் பக்கத்தினை உளவு பார்க்கும்போது அது தொடர்பாக குறித்த நபருக்கு தெரியப்படுத்துவதுடன், பேஸ்புக் கணக்கினை பாதுகாத்துக்கொள்ளுமாறு செய்தி
ஒன்றினையும் அனுப்புகின்றது.

இப்புதிய வசதியானது பேஸ்புக் தொடர்பில் பயனர்களுக்கு மென்மேலும் நம்பிக்கையை வளர்ப்பதாக இருப்பதுடன், இதனால் தொடர்ச்சியாக தனது பயனர்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும் எனவும் பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply