உலகின் இராட்சத விமானம் பரீட்சார்த்த பறப்பில் ஈடுபடவுள்ளது

Loading...

உலகின் இராட்சத விமானம் பரீட்சார்த்த பறப்பில் ஈடுபடவுள்ளதுஉலகிலேயே மிகவும் பிரம்மாண்ட விமானமாக Stratolaunch எனும் விமானம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
இவ் விமானம் 2016 ஆம் ஆண்டில் முதன் முறையாக பரீட்சார்த்த பறப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த விமானமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுனராக Paul Allen என்பவரால் Tesla மற்றும் Space X CEO Elon Musk போன்ற சில நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைக்கப்படுகின்றது.

இரண்டு Boeing 747 ரக விமானங்களை இணைத்து உருவாக்கப்பட்டுவரும் இந்த விமானமானது இறக்கைகளுக்கு இடையில் 385 அடிகள் நீளம்இடையதாகவும், இதன் பறப்பிற்கு 12,000 அடிகள் நீளமான ஓடுபாதை அவசியமானதாகவும் காணப்படுகின்றது.

மேலும் 1.3 பவுண்ட்ஸ் எடைகொண்ட இந்த விமானம் ராக்கெட்களை விண்ணில் இலகுவாக செலுத்துவதற்கே அதிகளவில் பயன்படுத்தப்படவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply