ஆண்மையை அதிகரிக்கும் முருங்கை !!

Loading...

ஆண்மையை அதிகரிக்கும் முருங்கை !!ஆண்மையை அதிகரித்து விந்து விருத்தி செய்வதில் முருங்கையை விட சிறந்த மருந்து ஏதுமில்லை. முருங்கையை மற்ற மருந்து பொருளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அது வயகராவை விட பல மடங்கு பயனளிக்கும்.
இந்த முருங்கை வயகராவை தான் பழனிசித்தர் அந்த காலத்தில் உண்டு போகர் என்று பெயர் பெற்றாதாக கூறப்படுகிறது. போகம் என்றால் உடலுறவு என்று பொருள் இவர் இந்த முருங்கை வயகராவை உண்டு அதிகமுறை உடலுறவு செய்து நல்ல உடல் கட்டுடன் விளங்கியதால் இவருக்கு போகர் என்று பெயர் வந்தது.
போகர் என கூறப்படும் பழனிசித்தர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என பார்ப்போம்.
முருங்கையின் அனைத்து பகுதிகளையும் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.
ஆண்தன்மை அதிகரிக்க:
* முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப்பூ இரண்டையும் சம அளவில் சேர்த்துக்கொள்ளவும்.
* அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை வதக்கி, பொரித்து எடுக்கவும்.
* வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.
* இதை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் ஆண்தன்மை அதிகரிக்கும்.
* இந்த முருங்கை வயகரா மூலம் விறைப்பு நீடிக்கும், வேகம் பெருகும், நீடித்த இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வரும்.
* கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் இதனை உபயோகிக்கலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN