அவல் வற்றல்

Loading...

அவல் வற்றல்அவல் – கால் லிட்டர்
பச்சைமிளகாய் – 6
உப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு தேக்கரண்டி

அவலைத் தண்ணீரில் போட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வெந்நீரில் சுமார் கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் நீரை வடித்து எடுத்து பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
மாவினை அச்சில் கொண்டு வற்றல்களாகப் பிழிந்து, காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply