அவல் கேசரி

Loading...

அவல் கேசரிஅவல் – ஒரு கப்
சீனி – 1 1/2 கப்
ஏலக்காய் – 5
நெய் – 1/4 கப்
முந்திரி – தேவையான அளவு
கிஸ்மிஸ் – தேவையான அளவு

அவலை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
வறுத்த அவலினை சிறிது பால் கலந்த தண்ணீர் அல்லது வெறும் தண்ணீரில் சிறிது நேரம் நனைய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரிப்பவுடர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்தவுடன் இலேசாக ஊறிய அவலைச் சேர்த்து கிளறவும்.
இதனுடன் சீனியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவும்.
இறக்குவதற்கு சற்று முன்பு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து கிளறி பின்பு இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply