அளவில் பெரிய மூளை உடையவர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியுமா?

Loading...

அளவில் பெரிய மூளை உடையவர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியுமாமனித மூளையின் அளவிற்கும் அவர்களின் செயல்பாட்டிற்கும் இடையில் தொடர்புகள் ஏதாவது உண்டா? என்பதற்கு விடை தேடும் ஆராய்ச்சி ஒன்றினை ஆஸ்திரிய, நெதர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது முன்னர் மேற்கொள்ளப்பட்ட 88 ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சி செய்ததுடன், 8,000 வரையானவர்களை தமது ஆய்வில் உள்வாங்கியிருந்தனர்.

எனினும் மூளையின் கனவளவிற்கும், நுண்மதித்திறனுக்கும் (IQ) தொடர்பு இருப்பதற்கான எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை விலங்கு இராச்சியத்தில் உள்ளடக்கப்படும் விலங்குகளின் உடல் பருமனிற்கும், மூளையின் அளவிற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply