அளவில் பெரிய டேப்லட்டினை வடிவமைக்கும் Samsung | Tamil Serial Today Org

அளவில் பெரிய டேப்லட்டினை வடிவமைக்கும் Samsung

Loading...

அளவில் பெரிய டேப்லட்டினை வடிவமைக்கும் Samsungஅப்பிள் நிறுவனம் 12.9 அங்குல அளவுடைய iPad Pro இனை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்ற நிலையில், அதற்கு போட்டியாக 18.9 அங்குல அளவுடைய டேப்லட்டினை அறிமுகம் செய்யும் நடவடிக்கையில் சம்சுங் நிறுவனம் இறங்கியுள்ளது.
Tahoe எனும் குறியீடு மற்றும் SM-T670 எனும் மொடல் இலக்கம் என்பவற்றுடன் வடிவமைக்கப்பட்டு வரும் இச் சாதனத்தில் 1.6GHz வேகத்தில் செயல்படக்கூடிய Octa Core Samsung Exynos 7480 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகா பிகல்சகளை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 5700 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இச் சாதனமானது Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN