அறிமுகமாகி சில நாட்களிலேயே இமாலயம் தொட்டது Angry Birds 2

Loading...

அறிமுகமாகி சில நாட்களிலேயே இமாலயம் தொட்டது Angry Birds 2Rovio நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் Angry Bird ஹேமின் இரண்டாம் பதிப்பினை வெற்றிகரமாக அறிமுகம் செய்திருந்தனர்.
இவ்வாறு அறிமுகம் செய்து இரு வாரங்கள் ஆன நிலையில் சுமார் 30 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் 10 மில்லியன் வரையான தரவிறக்கங்கள் சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிப்பினை விடவும் சுவாரஸ்யமான பல அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இக்ஹேமினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய முடிவதுடன், விரைவைில் கொள்வனவு செய்யக்கூடிய பதிப்பு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply