அறிமுகமாகியது HTC One A9 ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

அறிமுகமாகியது HTC One A9 ஸ்மார்ட் கைப்பேசிHTC நிறுவனம் தனது One A9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது சற்று iPhone 6 கைப்பேசியின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Corning Gorilla Glass 4 தொடுதிரை காணப்படுகின்றது. இவற்றுடன் 64-bit octa core Qualcomm Snapdragon 617 processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 3GB RAM கொண்ட இரு பதிப்புக்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் பிரதான நினைவகமாக 2GB RAM இனை உடைய கைப்பேசியில் 16GB சேமிப்பு நினைவகமும், 3GB RAM இனை உடைய கைப்பேசியில் 32GB சேமிப்பு நினைவகமும்
தரப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2150 mAh மின்கலம் என்பனவற்றினையும்
கொண்டுள்ளன.

மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இதன் விலையானது 399 டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply