அறிமுகமாகின்றது VAIO Canvas Z டேப்லட்

Loading...

அறிமுகமாகின்றது VAIO Canvas Z டேப்லட்VAIO நிறுவனம் Canvas Z எனும் புத்தத் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
12.3 அங்குல அளவு, 2560 x 1704 Pixel Resolution ஆகியவற்றினையும், LCD WQXGA+ IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினை உடைய இந்த டேப்லட்டில் Intel Core i7-4770HQ Processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

மேலும் மைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இச் சாதனத்தில் Intel Iris Pro 5200 எனும் உயர் திறன் கொண்ட கிராபிக்ஸ் சிப் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை தற்போது 2,199 டொலர்கள் செலுத்தி முற்பதிவு செய்துகொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply