அதிரடி வசதிகளுடன் அறிமுகமாகவுள்ள HTC O2

Loading...

அதிரடி வசதிகளுடன் அறிமுகமாகவுள்ள HTC O2சம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் HTC நிறுவனம் HTC O2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.
Snapdragon 820 Processor இனைக் கொண்டதாக வடிவமைக்கப்படும் இக்கைப்பேசியானது அன்ரோயிட் 6.0 இயங்குதளம் உட்பட பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதன் திரையானது 2560 x 1440 Pixel உடைய QHD தொழில்நுட்பத்தினை கொண்டதாகவும், 3500mAh மின்கலம், 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினை கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN