அட்டகாசமான வடிமைப்பில் அறிமுகமாகவுள்ள BlackBerry Priv கைப்பேசியின் புகைப்படங்கள் கசிந்தன

Loading...

அட்டகாசமான வடிமைப்பில் அறிமுகமாகவுள்ள BlackBerry Priv கைப்பேசியின் புகைப்படங்கள் கசிந்தனகைப்பேசி பிரியர்களின் மனம் கவர்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் BlackBerry ஆனது விரைவில் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
எனினும் இக் கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் அவற்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

5.4 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது பிரதான நினைவகமாக 3GB RAM இனைக் கொண்டதாகவும், 4K வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய 18 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, செல்ஃபி எடுப்பதற்காக 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இக் கைப்பேசியானது எதிர்வரும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply