அடோப் போட்டோஷொப்பின் அட்டகாசமான வசதி

Loading...

அடோப் போட்டோஷொப்பின் அட்டகாசமான வசதிபுகைப்படங்களை எடிட் செய்யும் சிறந்த போட்டோஷொப் மென்பொருளை வடிவமைத்த அடோப் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி கமெராக்களுக்கென விசேட வசதி ஒன்றினை உள்ளடக்கியுள்ளது.
Monument Mode எனும் இப் புதிய வசதியின் ஊடாக புகைப்படங்கள் எடுக்கும்போது அக் காட்சிகளில் தோன்றும் மனிதர்களை தானாகவே நீக்க முடியும்.

சிறந்த பின்னணிக் காட்சிகளை படம்பிடிக்க விரும்புவர்களுக்கு இவ் வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல் படம்பிடிக்கப்பட்ட பின்னரே அப்படத்தினை எடிட் செய்து தேவையற்ற காட்சிகள் அல்லது பொருட்களை நீக்கக்கூடியதாக இருந்தது, ஆனால் இவ் வசதி மூலம் படம்பிடிக்கும் நேரத்திலே இவ் வசதி கிடைக்கப் பெறுதல் விசேட அம்சமாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply