அஜித் வாக்களிக்க வராததற்கு உண்மையான காரணம் இதுவா

Loading...

அஜித் நேற்று நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க கடைசி வரை வரவில்லை. இவர் கண்டிப்பாக வாக்களிக்க வருவார் என பலரும் காத்திருந்தனர்.ஆனால், அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் தான் வரவில்லை என சில கூறினாலும், வேறு சில காரணத்தினால் தான் அவர் வரவில்லை என தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.அது என்னவென்றால் அஜித்திற்கு சில வருடங்களுக்கு முன் ஒரு பிரச்சனை ஏற்பட்டதாம், இதை தீர்த்து வைக்க நடிகர் சங்கத்திலிருந்து யாரும் முன்வந்து உதவவில்லையாம், அந்த கோபத்தில் தான் அவர் வரவில்லை என கிசுகிசுக்கப்படுகின்றது.
017

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply