ஃபிரைடு நூடுல்ஸ்

Loading...

ஃபிரைடு நூடுல்ஸ்நூடுல்ஸ் – ஒரு பாக்கெட்
வெங்காயம் – 2
முட்டை – ஒன்று
பீன்ஸ் – 4
காரட் – ஒன்று
முட்டைக்கோஸ் – கொஞ்சம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி

முதலில் நூடுல்ஸை இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதை நன்கு உலரவைத்த பின் வாணலியில் விட்டு வதக்கவும்.
அதில் முட்டை, காய்கறிகள் சேர்த்து செய்த முட்டை பொறியலை அந்த நூடுல்ஸ்யுடன் சேர்த்து கிளறவும்.
நூடுல்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
இது மிகவும் சுவையான இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply