iTunes அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்

Loading...

iTunes அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்அப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 இனை அறிமுகம் செய்திருந்தது.
இப் பதிப்புடன் iTunes இற்கான புதிய அப்பிளிக்கேஷனையும் அறிமுகம் செய்துள்ளது.

முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் சில iTunes 12.3 எனும் இப் புதிய பதிப்பில் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது iOS 9 மற்றும் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள OS X El Capitan என்பவற்றிலும் செயல்படக்கூடியதாக காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply