Apple Watch 2 தொடர்பான அறிவித்தல் வெளியானது

Loading...

Apple Watch 2 தொடர்பான அறிவித்தல் வெளியானதுகணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு கிடைத்த பலத்த வரவேற்பினைத் தொடர்ந்து அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதன்படி இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் தனது முதலாவது ஸ்மார்ட் கடிகாரத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து Apple Watch 2 எனும் புதிய கைக் கடிகார வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம் குறித்த கடிகாரத்தினை 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது தலைமுறையாக வெளியாகவுள்ள இக் கடிகாரத்தினை வித்தியாசமாக வடிவமைத்துள்ளதுடன், பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி குறைந்த விலையில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN