கோபமான பறவை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

Loading...

Angry Bird திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதுபட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டு ஹேம் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்த Angry Bird ஹேமினை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கோபமான பறவை 2 வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையிலேயே இத் திரைப்படம் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

2016 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் பறவைகளின் சாகசங்கள் நிறைந்த இந்த அனிமேஷன் முப்பரிமாணத் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply