ரஜினியுடன் நடிக்க மறுத்தேனா? பிரபல நடிகர் வருத்தம்

Loading...

ரஜினியுடன் நடிக்க மறுத்தேனா பிரபல நடிகர் வருத்தம்கபாலி படத்தின் படப்பிடிப்பு செபடம்பர் 17ம் தேதி தொடங்கியது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் பிரகாஷ் ராஜை நடிக்க அனுகியுள்ளனர், ஆனால், அவர் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது. இதை பிரகாஷ் ராஜ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.இதில் இவர் கூறுகையில் ‘தொடர்ந்து 60 நாட்கள் கால்ஷிட் கேட்டார்கள், பல மொழிப்படங்களில் நடித்து வருவதால் என்னால் நடிக்க முடியவில்லை, ரஜினியுடன் நடிக்காதது எனக்கும் வருத்தம் தான்’ என கூறியுள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN