வெற்றிகரமான பரிசோதிப்பில் Samsung Pay

Loading...

வெற்றிகரமான பரிசோதிப்பில் Samsung Payசம்சுங் நிறுவனம் இலகுவான முறையிலும், விரைவாகவும் தனது தயாரிப்புக்களை கொள்வனவு செய்வதற்காக Samsung Pay எனும் வசதியினை தனது வாடிக்கையாளர்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.
இச் சேவையின் சோதனை முயற்சிகள் கடந்த யூலை 15 ஆம் திகதி முதல் தென் கொரியாவில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை சம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதுடன், இச் சேவையின் ஊடாக புதிதாக அறிமுகம் செய்த Galaxy S6 மற்றும் S6 Edge கைப்பேசிகளையும் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

இச் சேவையானது விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply