வெங்காயத்தாள் ஆம்லெட்

Loading...

வெங்காயத்தாள் ஆம்லெட்முட்டை – 3
வெங்காயத்தாள் – ஒரு கட்டு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள்
எண்ணெய்

வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைக்கவும்.

வெங்காயத்தாள், முட்டையை ஒன்றாக கலந்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் கடாயை சூடாக்கி முட்டை கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

ஆரோக்கியமான வெங்காயத்தாள் ஆம்லெட் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply