விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy Tab S2

Loading...

விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy Tab S2சம்சுங் நிறுவனம் தொடர்ச்சியாக சில ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்த நிலையில் தற்போது Samsung Galaxy Tab S2 எனும் புதிய டேப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.
அடுத்த வாரமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டேப்லட் ஆனது 9.7 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.9GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Samsung Exynos 5433 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, நீடித்து செயல்படக்கூடிய 5870 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply