வந்துவிட்டது “ஆட்டோ கார்”

Loading...

வந்துவிட்டது ஆட்டோ கார்எலியோ என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆட்டோ கார் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த தொழில் நுட்பத்துக்கு இப்போது அதிக அளவில் முதலீடுகள் குவிகிறது.

இந்தக் காரை வாங்க 45 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவர உள்ள இந்தக் காரின் விலை 6,800 டொலராகும்.

கார் தயாரிப்புக்கான முதலீட்டில் 75 சதவீதம் முன் பதிவு மூலமே இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

துணிகர முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply