ரஜினிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை அஜித்- பிரபல தயாரிப்பாளர்

Loading...

ரஜினிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை அஜித்- பிரபல தயாரிப்பாளர்அஜித்தின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே போகின்றது. ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என தொடர் வெற்றிப்படங்களின் மூலம் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார்.இந்நிலையில் சமீபத்தில் கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மஞ்சு ஒரு பேட்டியில் ‘எந்த விதத்திலும் ரஜினிக்கு குறைந்தவர் இல்லை அஜித்.கர்நாடகாவில் ரஜினிக்கு நிகராக அஜித் படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருந்து வருகின்றது’ என கூறியுள்ளார்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN