மின்ட் கேப்ஸிகம் சட்னி

Loading...

மின்ட் கேப்ஸிகம் சட்னிபுதினா – ஒரு கட்டு
குடைமிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய் – 3
புளி – சிறிது
கடுகு, உளுந்து – அரை தேக்கரண்டி

கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து மற்றும் காய்ந்த மிளகாயை தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கி விட்டு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் புதினா, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் புளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். விருப்பமெனில் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

சுவையான மின்ட் கேப்ஸிகம் சட்னி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply