மாங்காயில் இவ்வளவு சத்துக்களா? கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்

Loading...

மாங்காயில் இவ்வளவு சத்துக்களா கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
மாங்காயில் உள்ள சத்துக்கள்:
மாங்காயில் விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள்
கால்சியம் – 10 மி.கி
சுக்ரோஸ் 14.8 மி.கி
பைபர் 1.8 கி
இரும்பு 0.13 மி.கி
மக்னீசியம் 11 மி.கி
பொட்டாசியம் 156 மி.கி
புரோட்டின் 0.51 மி.கி
விட்டமின் ஏ 38 மி.கி
விட்டமின் சி 27.7 மி.கி
தயமின் 0.058 மி.கி
விட்டமின் B12 0.057 மி.கி
விட்டமின் பி3 0.548 மி.கி
விட்டமின் பி5 0.180 மி.கி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply