மனிதர்களை மறைக்கும் ஆடைகள்: விஞ்ஞானிகள் சாதனை

Loading...

மனிதர்களை மறைக்கும் ஆடைகள் விஞ்ஞானிகள் சாதனைஉடம்பில் அணிந்தால் மனிதர்களை மறைக்கும் ஆடைகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இன்விசிபிள் கிளாக் (invisibility cloak) என அழைக்கப்படும் இந்த ஆடை குறித்து அமெரிக்க துறை பொருட்கள் விஞ்ஞானங்களும் பிரிவு தலைவர் விஞ்ஞானி ஷியாங் சாங் கூறியதாவது, தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த மறைக்கும் ஆடை 36 சதுர மில்லிமீற்றர் அளவுள்ள பொருளை மட்டுமே மறைக்கும்.

இந்த கிளாக் 80 நானோமீட்டர் தடிமன் கொண்டது. இந்த ஆடை பொருளின் மேற்பரப்பில் விழும் ஒளியை சிதற செய்து ஒளி அலைகள் ஆப்டிகல் மூலம் கன்ணுக்கு தெரியாதவாறு செய்கிறது.

இதைக்கொண்டு நகரும் உயிருள்ளவற்றை மறைக்க பயன்படுத்தினால், அதனை எளிதாக பார்த்துவிட முடியும் . நுண்ணோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மெல்லிய தங்க இழையால் ஆன ‘நானோ ஆன்ட்டனா’ சூரியக் கதிரை சோலார் பேனலில் சேமிக்கின்றது.

பின்னர் இது ஒளிக்கற்றைகளை சிதறடிப்பதன் மூலம், மனித கண்களுக்கு தென்படாமல் போகிறது.ஆனால் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு வர ஐந்து முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். நாங்கள் அடிப்படை ஆடைகளையே வடிவமைத்து உள்ளோம் என்றும் இன்னும் அதிக பணிகள் உள்ளன என கூறியுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply