மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்

Loading...

மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்உலகில் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள அதிவேக கார் Bloodhound Super-Sonic car ஆகும்.
அதாவது மணிக்கு சுமார் 1610 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

1997-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காரான த்ரஸ்ட் எஸ்சிசி-யின் (Thrust SSC) மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகம் தான், இதுவரையில் உள்ள அதிவேகமான லாண்ட் வெயிக்கல் ஸ்பீட் சாதனையாகும்.

ப்லட் ஹௌன்ட் சூப்பர் சோனிக்’ கார் உருவாக்க வீடியோவை பார்க்கும் போது ‘த்ரஸ்ட்’ காரின் சாதனையை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

2016-ஆம் ஆண்டு சூப்பர் சோனிக் கார் பரிசோதிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading...
Rates : 0
VTST BN